கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்


4. துப்பாக்கி
ஏழாவது வாரத்தில் துப்பாக்கி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களையும், வார நாட்களில் 2.5 லட்சங்களையும் வசூலித்த துப்பாக்கி இதுவரை சென்னையில் 13.37 கோடிகளை வண்ல் செய்துள்ளது.

3. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
இந்த வருடம் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த படங்களில் ஒன்றான இப்படம் வார நாட்களில்
8.5 லட்சங்களையும், வார இறுதியில் 17.8 லட்சங்களையும் வண்லித்து 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் வென்னை வசூல் 1.56 கோடி.

2. நீதானே என் பொன்வசந்தம்

வார இறுதியில் 31 லட்சங்களையும், வார நாட்களில் 37.5 லட்சங்களையும் வண்லித்திருக்கும் கௌதம் படம் இதுவரை சென்னையில் 4.4 கோடிகளை வண்ல் செய்துள்ளது.

1. கும்கி

சரியான படங்கள் வெளியாகாததால் கும்கிக்கு அடித்தது யோகம். வார இறுதியில் 1.15 கோடியும், வார நாட்களில் 1.24 கோடியும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் மட்டும் 6.43 கோடிகள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்