கணினியில் இயங்குதளத்தை நிறுவ எளிய தமிழில் மின் புத்தகம்

நம்மில் பலருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியும் ஆனால் இயங்குதளத்தை நிறுவ (OS Install )  தெரியாது . இதனை கற்க வேண்டும் என்றால் அதிக அளவில் பத்தை கொடுக்க வேண்டும் .

சரி கடைகளில் கொடுத்தால் 400/500 என வாங்குவார்கள் இதனால் நாம் ஒவ்வொரு முறையும் பத்தை செலவு செய்ய வேன்டிருக்கும்.
இதனை போக்க எளிமையான வழியில்  இந்த மென் நூலை கற்பதன் மூலம்  இயங்குதளத்தை நிறுவ தெரிந்துக்கொள்ளலாம்.
 இந்த மென்நூலில் எளிய தமிழில்  படங்களூடன் உள்ளது.