விளையாட்டுகளுக்கு ஏற்ப கணிணியின் திறனை மேம்படுத்த Game Booster with license key


கணிணியின் திறன் நன்றாக இருப்பின் கணிணியில் விளையாட்டுகளை விளையாடுவது சிறப்பானதாகும். இல்லையென்றால் கணிணி சில

நேரங்களில் தொக்கநிற்கும். மேலும் விளையாட்டுகளை கணிணியில் பயன்படுத்த கணிணியின் வன்பொருள்களின் டிரைவர்கள் சரியாக அப்டேட் செய்யப் பட்டிருக்க வேண்டும். நமக்குத் தெரியாமல் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளால் விளையாட்டுக்குத் தேவையான நினைவகம் கிடைக்காமல் போகலாம். முக்கியமாக கணிணியின் Display and Sound Drivers சரியாக அப்டேட் செய்திருக்க வேண்டும்.
இப்படி கணிணியில் விளையாட்டுகளை விளையாடும் போது ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். இதற்கெல்லாம் எங்கே போய் டவுன்லோடு செய்வது , எங்கே போய் மாற்றியமைப்பது போன்ற சிக்கல் மிகுந்த வேலைகளை எளிதாக்குகிறது GameBooster என்ற மென்பொருள். இது IoBit நிறுவனத்தின் மென்பொருளாகும். இந்நிறுவனத்தின் மற்றொரு முக்கிய மென்பொருள் Advanced System Care பற்றி அறிந்திருப்பீர்கள்.
இந்த மென்பொருள் என்ன செய்கிறது?
1.ஒரே கிளிக்கில் கணிணியின் விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ப திறனை மேம்படுத்துகிறது.
2. கணிணியில் உள்ள வன்பொருள்கள் முறையாக அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அப்டேட் செய்கிறது. (Hardware updates)
3. விளையாட்டுகளின் திறனை அதிகரிக்க தேவைப்படும் பயன்பாடுகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். (Extra Improving Softwares)
4. விளையாட்டுகளுக்கு ஏற்றவாறு கணிணியின் அமைப்புகளை மாற்றுகிறது.(Change settings for gaming)
5. விளையாட்டு அடங்கியுள்ள போல்டர்களை Defragment செய்கிறது. (Defragmenting games)
6. தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. (Stops unnecessary programs)
7.RAM நினைவகத்தைச் சுத்தப்படுத்தி வேகமாக்குகிறது. (Cleans RAM)
8. புரோசசரின் திறனை மேம்படுத்துகிறது. (Improving Processor performance)
9. விளையாட்டுக்குப் பயன்படுத்தும் கருவிகளின் அமைப்புகளை நொடியில் மாற்றி அமைத்திடலாம். (Mouse, Keyboard, Joystick)
விளையாடி முடித்ததும் Gaming Mode off செய்து விட்டு கணிணியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து நமது வேலைகளைப் பார்க்கலாம். இந்த மென்பொருள் இலவசமாகவும் கிடைக்கும். ஆனால் அந்த இலவச மென்பொருளிலினால் சகல தொழிற்பாடுகளையும் செய்ய முடியாது. இந்த software permium 2 version ஆனது license key உடன் $9.99 ற்கு தான் கிடைக்கிறது. நீங்கள் கீழே தரப்பட்டுள்ள தரவிறக்கச் சுட்டி மூலம் இந்த software இனுடைய full version ஐ licence key உடன் பெற்றுக் கொள்ள முடியும்.இந்த link ஊடாக download செய்யும் போது இந்த software ஆனது extract செய்யப்பட்ட file ஆக தான் download ஆகும். அப்போது enter passward எனும் கேட்கும் போது infotechportal என்று கொடுத்தால் சரி. உங்களுக்கு license key உடனான software கிடைக்கும். இது விளையாட்டுகள் விளையாடுவோருக்கு அவசியமான மென்பொருளாகும்.
தரவிறக்கச்சுட்டி: Download IoBit Gamebooster permium 2


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget