எழுத்துருவை உருவாக்க எளிய மென்பொருள்

நாள் நினைத்ததுண்டா ?? இதோ வந்து விட்டது ஒரு புதிய மென்பொருள். இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் புதிய எழுத்துருக்களை உருவாக்கலாம் அது மட்டும் அல்ல ஏற்கனவே உல்ல எழுத்துருக்களையும் இதில் தொகுக்கலாம் (EDIT). இதில் நிறைய கருவிகள் உள்ளது இதன் உதவியோடு நாம் நமக்கு தேவையான எழுத்துருக்களை உருவாக்கலாம் .
இதை திறந்தவுடன் இது இல்லா எழுத்துக்களையும் இது காட்டும் அதில் நீங்கள் உங்கள் தேவையை பொருத்து அதன் வடிவத்தை மாற்றி அமைக்கலாம். அது மற்றும் அல்ல இதில் இல்லாத எழுத்துக்களையும் நாம் அதில் சேர்த்துக் கொள்ளலாம் .