சமஸ்கிருத நூல்கள் வேண்டுமா!

சமஸ்கிருத நூல்கள் அவற்றிற்கான ஆங்கில மொழி பெயர்ப்புடன், பி.டி.எப். வடிவில் எந்த எந்த தளங்களில் கிடைக்கின்றன என்ற தகவல்களை 

http://www.tamilcube.com/sanskritbooks/ என்ற முகவரியில்



உள்ள தளம் தருகிறது. இந்த தளத்திற்குச் சென்றால், சமஸ்கிருத மொழியில் உள்ள பல பிரபலமான, தேவைப்படும் நூல்களை டவுண்ட்லோட் செய்து கொள்ளலாம். அநேகமாக அனைத்திற்கும் ஆங்கில மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.
கிடைக்கும் நூல்களின் தலைப்பு மற்றும் டவுண்லோட் செய்வதற்கான லிங்க் தரப்படுகிறது. எடுத்துக் காட்டிற்கு, இங்கு சில நூல்களின் தலைப்புகள் தரப்பட்டுள்ளன.
108 உபநிஷத்துக்கள் (ஆங்கிலத்தில்), 24 காயத்ரி மந்தரம் (இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில்), பகவத் கீதை, தேவி பாகவதம், கணேஷ புராணம், வாத்சாயனரின் காம சூத்ரா, மனு ஸ்மிருதி, ரிக் வேதா, சாம வேதா, உபநிஷத்துக்கள், யஜூர், சாம மற்றும் அதர்வண வேதா எனப் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. 
தேவைப்படுவோர் முழுமையான நூல்களின் பட்டியலை, மேற்படி முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். 
இத்துடன் பல லட்சக்கணக்கான இந்திய டிஜிட்டல் நூல்களுக்கான இணைய முகவரிக்கான தொடர்பும் தரப்பட்டுள்ளது. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget