![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja0hU34W6Q5zF9Wol3_L1RxGZb2pEOLtTGWVbqQfIzq1tHXzW7gkd_ljDjLXMoBhL5Ln7X8TZLSgbkX0a6Gs1o8AGY_WDYs6rvKKb2Z0uWCiCVwJ30AreqPxNQoamfcMczKoPkPmi-s7e7/s200/YouTube.jpg)
தங்களுக்கென கூட ஓர் பிரிவை ஏற்ப்படுத்தி அதில் தங்களின் வீடியோக்களை பதிவேற்றி அனைவரும் பார்க்கும்ப்படி வைக்கலாம். யூ-டியுப்யில் தங்களுக்கு பிடித்த வீடியோகளை உலக மக்கள் அறியும்ப்படி செய்யவேண்டுமா! அதற்கு ஒன்று தான் வேண்டும், தங்களிடம் ஓர் ஜீ-மெயில் ஜடி இருந்தால் போதும். இதன் சிறப்பு என்னவென்றால்,யார் வேண்டிமானலும் இதனை பயன்படுத்தலாம் பதிவேற்றலாம், வீடியோகளை காணலாம். ஆனால் இதன் குறை ஒன்று தான், அதாவது யூ-டியுப்களை காண வேண்டுமென்றால் தங்களிடம் அப்போது இணையம் வசதி இருக்க வேண்டும். இணையம் இல்லையென்றால், யூ-டியுப் வீடியோகளை காண முடியாது மேலும் வீடியோகளை தங்களின் கணினியில் பதிவிறக்க அதாவது டவுண்லோட் செய்ய முடியாது.
இந்த குறையை போக்க ஓர் இலவச மென்பொருள் உள்ளது. இதனை பயன்படுத்தி யூ-டியுப் வீடியோகளை இலவசமாக பதிவிறக்கலாம். தங்களுக்கு வேண்டிய யூ-டியுப் வீடியோகளின் URLயை தந்து வீடியோக்களை இலவசமாக பதிவிறக்கி மகிழ்க. இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.