சமிபத்திய அறிமுகமான Google + வலைதளத்தை நம்முடைய ப்ளொக்கரில் விட்ஜெட் யாக இணைக்கும் வழியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இணைய உலகில் தற்போது பரபரப்பாக பேசப்படும் செய்தி கூகுள்+ வலைத்தளம் ஆகும்.
இதன் மூலம் மிக விரைவாக நம் நண்பர்களுடன் நாம் விரும்பும் தகவல்களை பறிமாறிக்கொள்ள முடியும்.
மேலும் நம்முடைய கருத்தினை நம்முடைய நண்பர்களுக்கு மிகவும் எளிதில் கொண்டு சேர்க்க முடியும்.
அதற்கு முதலில் கூகிள்+விட்ஜெட் உங்களுடைய வலைப்பூ மற்றும் வலைத்தளத்தில் இணைக்க வேண்டும்.
அது எப்படி என்று பார்க்கலாம் ...
முதலில் உங்கள் Google + வலைதளத்தை ஓபன் செய்து உங்கள் Google+ ID தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்களுடைய கூகுள்+ கோடினை காப்பி செய்து,வலைதளம் அல்லது வலைப்பூவில் இணைத்துக்கொள்ளவும்.
இதில் இரண்டு வகை விட்ஜெட் உள்ளது
1.பிளாக் புதுப்பிப்புகளை காண்பிக்கும்
2.சாதாரண கூகிள்+விட்ஜெட்
1.
<script type="text/javascript">mbgc='d0fafc';ww='280';mbc='d0fafc';bbc='fb1aa4';bmobc='3b71c6';bbgc='32f70b';bmoc='3F79D5';bfc='FFFFFF';bmofc='131ced';tlc='fb0ea9';tc='fa0ea7';nc='0f0bfd';bc='f90b12';l='y';fs='18';fsb='16';bw='110';ff='1';lu='6a6a6a';pc='4889F0';wh='340';b='s'; pid='105993661727220661668';</script><script type="text/javascript" src="http://widgetsplus.com/google_plus_widget.js"></script><small>Powered By: <a href='http://murugananda.blogspot.com/2011/07/add-google-blogger-widget.html'>nilavaithedi</a></small>
<script type="text/javascript">mbgc='d0fafc';ww='280';mbc='d0fafc';bbc='fb1aa4';bmobc='3b71c6';bbgc='32f70b';bmoc='3F79D5';bfc='FFFFFF';bmofc='131ced';tlc='fb0ea9';tc='fa0ea7';nc='0f0bfd';bc='f90b12';l='y';fs='18';fsb='16';bw='110';ff='1';pc='4889F0';b='s'; pid='105993661727220661668';</script><script type="text/javascript" src="http://widgetsplus.com/google_plus_widget.js"></script><small>Powered By: <a href='http://murugananda.blogspot.com/2011/07/add-google-blogger-widget.html'>nilavaithedi</a></small>
உங்கள் வலைப்பூவில் சாதாரண விட்ஜெட்டை இணைப்பது போலவே இணைத்துக்கொள்ள முடியும்.
அதற்கு உங்களுடைய பிளாக்கர் கணக்கில் நுழைந்து கொள்ளவும்.
பின் Dashboard > Dashboard > Page Elements > Add a Gadget > HTML/JavaScript Add என்பதை அழுத்தி கோடினை பேஸ்ட் செய்து சேமித்துக்கொள்ளவும்.
தற்போது உங்களுடைய வலைப்பூவில் புதிய Google+ ID விட்ஜெட் வந்திருக்கும்.