கலக்கல் இசை கலவையை உருவாக்கும் மென்பொருள்
வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களின் இசையை இணைத்து கலக்கல் கலவையாக மாற்றும் புத்தம் புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) இலவச மென்பொருள் இது. ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணனிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.
இந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் புதிய இசையை
உருவாக்கலாம்.இது டிஸ்க் ஜாக்கிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.
உருவாக்கலாம்.இது டிஸ்க் ஜாக்கிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.
இந்த வணீகரீதியில்லாமல் வீட்டுப் பயன்பாடானது(Home Edition). இது முற்றிலும் இலவசமானது. தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.
கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம். யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும்.
பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.