மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் 7.0 சோதனை பதிப்பு 1


மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் விண்டோஸின் இயங்குதளத்தில் முன்பை விட திறமையான உலாவுதலை மேற்கொள்கிறது. ஃபயர்பாக்ஸ் உலாவி முழுமையான பாப் அப் தடுக்கிறது. ஃபயர்பாக்ஸ் உலாவியில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். ஒருங்கிணைக்கப்பட்ட கூகிள் தேடல் உல்ளது. எளிமைப்படுத்தப்பட்ட தனியுரிமை கட்டுப்பாடுகளுடன் உள்ளது.
இன்னும் பல கூடுதல் அம்சங்களுடன் உள்ளது.


கூடுதல் வசதிகள்:

  • லைவ் புக் மார்க்குகள் 
  • உங்களுக்கு பிடித்த தளங்களில் செய்திகளை வாசிக்கலாம்.
  • புதிய கிராபிக்ஸ் வண்ணங்கள் தீம்களை மாற்ற அனுமதிக்கிறது.
  • தனியுரிமை பாதுகாப்பு
  • தீங்கிழைக்கும் ஸ்பைவேர்களிடம் இருந்து உங்கள் கணினியை பாதுகாப்பாக பராமரிக்கிறது.
  • பயர்பாக்ஸ் ஒரு சக்திவாய்ந்த ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் CSS பிழை / எச்சரிக்கை பணியகம், மற்றும் உங்கள் பக்கங்கள் பற்றி விரிவான உட்பார்வையை கொடுக்கிறது 
  • டெவெலபர் கருவிகளின் தரத்தை உயர்த்தி வருகிறது.
இயங்குதளம்: விண்டோஸின் 2000 SP4 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்