வீடியோ வடிவங்களை எளிதாக மாற்ற ப்ரி மேக் விடியோ கன்வெர்டர் புதிய பதிப்பு 2.3.3.1


வீடியோ வடிவங்களை எளிதாக மாற்ற ப்ரி மேக் விடியோ கன்வெர்டர் பயன்படுகிறது. RIP மற்றும் டிவிடி எரிக்க, ஐபாட், ஐபோன், ஐபாட், PSP, முதலிய வீடியோ வடிவங்களை மாற்றுவதற்க்கும் பயன்படுகிறது. ஸ்லைடு காட்சிகள் மற்றும் இசை விஸ்னுலைசேசனை உருவாக்கி வெட்ட, சேர்க்க, சுழற்ற இந்த இலவச வீடியோ மாற்றி பயன்படுகிறது. யூடியூப் வீடியோக்கள் பதிவேற்ற உதவுகிறது.



அம்சங்கள்:


  • பல்வேறு உள்ளீட்டு வடிவங்களுக்கு ஆதரவளிக்கிறது.
  • ஐபாட், ஐபோன், ஐபாட், PSP, எக்ஸ்பாக்ஸ், பிளாக்பெர்ரி வீடியோ வடிவங்களை மாற்ற ஆதரவளிக்கிறது.
  • AVI, WMV, MP4, 3GP, டிவிடி, எம்பி 3 மாற்ற ஆதரவளிக்கிறது.
  • யூடியூப் வீடியோக்களை வெளியீடுவதற்க்கு ஆதரவளிக்கிறது.
  • புகைப்பட படவில்லை உருவாக்க ஆதரவளிக்கிறது.
  • வீடியோ எடிட்டிங் செய்ய உதவுகிறது.


தேவை:. மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0.


Size:14.77MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்