உங்கள் கணினியில் இருந்து தரவுகளை திருடுவதிலிருந்து பாதுகாக்கும் ரகசிய தகவல் மேலாளர் மென்பொருள்


ரகசிய தகவல் முகாமையாளர் கணினியில் பயனர்களுக்கு மறை குறியாக்கப்பட்ட கோப்புகளை வைத்திருக்க உதவும் ஒரு கருவியாக உள்ளது. இது கணினியில் இருந்து தரவுகளை திருடுவதிலிருந்து ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு  வசதியை அளிக்கின்றது.


ரகசிய தகவல்கள் முகாமையாளர் விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் பாணியை பின்பற்றுகிறது.
உங்களுக்கு ஓர் கணினியை பயன்படுத்த முடியும் என்றால் இதனை பயன்படுத்த எந்த கூடுதல் பயிற்சியும் தேவையில்லை. இதன் முக்கிய அம்சமாக கோப்புகளுக்கு டிக்ரிப்ஷன் வழங்குகின்றது, ஆனால் இது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் போன்ற சாதாரண கோப்பில் நிர்வாக திறனுடையதாக உள்ளது.


ரகசிய தரவு முகாமையாளர் டிக்ரிப்ஷனில் சிறப்பு நெறிமுறையை செயல்படுத்துகிறது. இது சாதாரண அல்லது ஓப்பன் சோர்ஸ் தயாரிப்புகளை விட மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. மேலும், அதன் புக்மார்க் வசதியை பயனர்களுக்கு நேரடியாக வ்ழங்குகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்