| 2 | இந்தியாவின் முதல் ஒரு நாள் போட்டி கேப்டன் யார்? |
| வடேகர் | ![]() |
| ஷன் சிங் பேடி |
| நவாப் பட்டோடி |
| வினோ மான்கத் |
| 3 | 1999ல் அனில் கும்ப்ளே ஒரே டெஸ்ட் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எங்கு வீழ்த்தினார்? |
| தில்லி | ![]() |
| கான்புர் |
| மும்பை |
| கோல்கத்தா |
| 4 | 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் யார்? |
| கபில்தேவ் | ![]() |
| பிஷன் பேடி |
| லாலா அமர்னாத் |
| சுனில் கவாஸ்கர் |
| 5 | ஈடன் கார்டன் மைதானப் பணியாளரின் மகனான பிரபல கிரிக்கெட் வீரர் யார்? |
| அருண் லால் |
| ஏக்நாத் சோல்கர் | ![]() |
| திலிப் தோஷி |
| சபா கரிம் |
| 6 | இந்தியாவின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் யார்? |
| அஞ்சும் சோப்ரா |
| ஜூலன் கோஸ்வாமி | ![]() |
| மிதாலி ராஜ் |
| அமிதா ஷர்மா |
| 7 | வி.வி.எஸ்.லட்சுமண் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்? |
| மகாராஷ்டிரா |
| கேரளா |
| கர்நாடகா |
| ஆந்திரப் பிரதேசம் | ![]() |
| 8 | விஜய் ஹசாரே மற்றும் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் இரு சதங்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் யார்? |
| சச்சின் டெண்டுல்கர் |
| ராகுல் டிராவிட் | ![]() |
| சௌரவ் கங்குலி |
| வி.வி.எஸ்.லட்சுமண் |
| 9 | 2007ஆம் ஆண்டு 20-20 உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த அணி எது? |
| இந்தியா |
| பாகிஸ்தான் | ![]() |
| ஆஸ்ட்ரேலியா |
| ஸ்ரீலங்கா |
| 10 | ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் 10,000 ரன்களைக் கடந்து 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் யார்? |
| விவ் ரிச்சர்ட்ஸ் |
| இயன் போத்தம் |
| சச்சின் டெண்டுல்கர் | ![]() |
| கேரி சோபர்ஸ் |
