அறிவியல் பற்றிய பொது அறிவு வினா விடைகள்
1 | கேலிபர் மற்றும் ரீம் என்ற அளவைகளால் கணக்கிடப்படுவது எது?
|
2 | முதல் ஆசிய விஞ்ஞான நகரம் இந்தியாவின் எந்த நகரத்தில் உள்ளது?
|
3 | சர்வதேச அளவையியலில் ஒளி காட்டுதலின் அலகாக கருதப்படும் லக்ஸ் என்ற வார்த்தையின் லத்தீன் மொழி அர்த்தம் என்ன?
|
4 | பனிக்கட்டியில் இதனை சேர்க்கும்போது கலவையின் உருகும் புள்ளியை குறைக்கும்.
|
5 | சூரியனைச் சுற்றியுள்ள வெளியில் வாயு நிலையில் உள்ள ரசாயனப் பொருளை விஞ்ஞானி பியர் ஜான்சன் கண்டுபிடித்தார். அந்த ரசாயனப்பொருளின் பெயர் என்ன?
|
6 | ரத்தத்தில் எது அதிகமாவதால் ஹைபர்கிளைசிமியா ஏற்படுகிறது?
|
7 | லுனா 1, லுனா 2 மற்றும் லுனா 3 வின் கப்பல்கள் முதன்முதலாக எங்கு அனுப்பட்டன?
|
8 | 1895ல் ஆங்கிலேய வேதியியல் விஞ்ஞானி சர் வில்லியம் ராம்சே கண்டுபிடித்த வாயு எது?
|
9 | மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது?
|
10 | ஏசில்ஸ் டெண்டன் என்ற தசை நார் மனித உடம்பில் எங்கு காணப்படுகிறது?
|
11 | தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்?
|
12 | மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?
|
13 | நமது சூரியக் குடும்பத்தில் எவ்வளவு கிரகங்கள் உள்ளன?
|
14 | சூரியனை பூமி சுற்றுகிறது என்று முதன்முதலில் கூறிய விஞ்ஞானியின் பெயர் என்ன?
|
15 | மற்ற வகை மீன்களுக்கு உள்ளது போல் சுறா மீன்களுக்கு கீழ்வருவனவற்றில் எது இல்லை?
|
16 | ரைட் சகோதரர்கள் எதைக் கண்டுபிடித்தார்கள்?
|
17 | நில நடுக்கத்தை அளக்கும் கருவியின் பெயர் என்ன?
|
18 | 'O' ரத்தம் உடையவர்கள் இந்த பிரிவு ரத்ததம் பெறலாம்…
|
19 | எரித்தலுக்கு கீழ்வருவனவற்றில் இன்றியமையாதது எது?
|
20 | வான்வெளியில் புற ஊதாக்கதிர் வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கும் வாயு எது?
|
21 | பெரி பெரி எந்த வைட்டமின் குறைபாட்டினால் வருவது?
|
22 | பாதரசத்துடன் சேராத உலோகம் எது?
|
23 | லியுகோமா உடலின் எந்த பகுதியை தாக்கும்?
|
24 | பேதி மருந்தாக எந்த எண்ணெய் பயன்படுகிறது?
|
25 | டிரைடன் என்பது எந்த கோளின் மிகப்பெரிய செயற்கை கோளாகும்?
|
26 | பெல்ஜியம் நாட்டின் வேதியியல் விஞ்ஞானி ஜன் பபிஸ்தா வன் ஹெல்மோன்த் கண்டுபிடித்த வாயு எது?
|
27 | டிரைகுளோரோமிதேன் எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது?
|
28 | அலகாபாத்தில் 1931 துவக்கப்பட்ட தேசிய அறிவியல் கழகம் அதாவது தற்போது அறிவியல் கழகம் என்று அழைக்கப்படுவது யாரால் துவக்கப்பட்டது?
|
29 | வாலஸ் எச். கரோதர்ஸ் கீழ் வரும் எந்த இழைமங்களை உருவாக்கினார்?
|
30 | செட்சி என்னும் உண்ணி வகை பூச்சிக் கடியால் பரவும் நோய் எது?
|
Javascript DisablePlease Enable Javascript To See All Widget