14 ஜூலை, 2011


விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக பண்டைய காலத்தில் உளவு பார்ப்பதற்கு பல்வேறு உத்திகள் கையாளப்பட்டன.


கணணி மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி சாதனங்களே.
கணணி, டிஜிட்டல் கமெரா, கைத்தொலைபேசி, பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

நாம் சில முக்கியமான கோப்புகளை வைத்து இருப்போம். அதாவது நம்முடை pen Drive ஐ ஒருவரிடம் கொடுக்கும் போது அதில் நாம் நிறைய தகவல்களை சேமித்து வைத்து இருப்போம்.
எடுத்துக்காட்டாக Word Document, Excel Worksheet, PowerPoint Presentation, Pdf, mp3, video, softwares, games போன்றவைகள் இருக்கலாம். இப்படியான சில முக்கியமான கோப்புகள் யாரிடமும் சென்று விடக் கூடாது


அதிகமாக உள்ள கோப்புகளின் அளவை சுருக்க பயன்படுத்தப்படும் பார்மெட்டுகளில் ஜிப் பார்மெட்டும் ஒன்றாகும். இதற்கு நாம் கடவுச்சொல் கொடுத்து உருவாக்க முடியும்.
ஒரு சில நேரங்களில் இவ்வாறு உருவாக்கும் கோப்புகளின்  கடவுச்சொல்லை நாம் மறந்து விடுவோம். அப்போது அந்த குறிப்பிட்ட கோப்புகள் ஜிப்பைலாக மட்டுமே இருக்கும். ஒரு சில கணணி பயனாளர்கள் வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக டாக்குமெண்ட்களை ஜிப் பைலாக மட்டுமே வைத்திருப்போம்.

நாம் கணணியில் பல மென்பொருள்களை நிறுவச் செய்து பயன்படுத்துவோம். பின் ஒரு சில மென்பொருட்கள் தேவையில்லையெனில் அதனை நீக்கி விடுவோம்.
நாம் மென்பொருள்களை நீக்கும் போது ஒரு சில மென்பொருள்கள் முழுமையாக நீக்கப்படாமல் விண்டோஸ் ரிஸிஸ்டரியிலேயே தங்கி விடும். அது போன்ற கோப்புகளை நீக்கினால் மட்டுமே கணணியானது விரைவாக செயல்படும்.

கணணியின் முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது.
நம்முடைய கணணியில் ஓப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும் போதே வன்தட்டினை தனித்தனி தொகுதிகளாக(Partition) பிரித்து பயன்படுத்தி வருவோம். ஒவ்வொரு தொகுதியும் எந்த அளவு

நாம் நம் கணணியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம். அந்த கோப்பினை நிரந்தரமாக Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.

அதிகமாக உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரே கோப்பறையில் வைத்திருப்போம். சாதாரணமாக கோப்பறைகள் அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget