தல நடிகரின் தாராள முடிவு!

உலக ஹீரோ, விஸ்வரூப படத்தை ஆரம்பிக்க முடியாம தவிக்கிறாரார் ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட அதிகமாகும்னு தயாரிப்புகிட்ட சொன்னாராம். இதனால தயாரிப்பு யோசிக்கிறதால படம் ஆரம்பிக்காம இருகாங்களாம்..

கதை விஷயங்கள்ல இனிமே தலையிடாதீங்கனு தல நடிகருக்கு நெருக்கமானவங்க அட்வைஸ் பண்றாங்களாம்.. 

டைரக்டர்கிட்ட முழுசா பொறுப்பை ஒப்படைச்சிட்டு, நீங்க ஒதுங்கியே இருங்கனு சொல்றாங்களாம். அதனால இனிமே கதை இலாகாக்குள்ள நுழையாம நடிப்புல மட்டும் கவனம் செலுத்த தல முடிவு பண்ணியிருக்காராம்...

காட்டன் வ¦ர இயக்கம், படம் எடுத்தபடியே ஜிம்முக்கும் போயிட்டு இருக்காராம்... இருக்காராம்... நெருங்கிய டைரக்டர்கள்கிட்ட தனக்காக கதை பண்ணும்படி சொல்லியிருக்காராம். இயக்குற படம் முடிஞ்சதும் திரும்ப ஹீரோவா மாறப்போறாராம்... 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்