இசுஸு எம்யூ-எக்ஸ் ஸ்போர்ட்ஸ் கார்

ஜப்பானை சேர்ந்த இசுஸு மோட்டார்ஸ் நிறுவனம், இசுஸு எம்யூ-எக்ஸ் என்னும் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வெகிக்கிள்ஸ் (எஸ்யூவி) காரை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம்செய்ய திட்டமிட்டுள்ளது. இசுஸு மோட்டார்ஸ் நிறுவனம், முன்னதாக எம்யூ-7 மற்றும் டி-மேக்ஸ் ஆகிய
மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தைகளுக்கான இசுஸு எம்யூ-எக்ஸ் காருக்கு, 4 சிலிண்டர் உடைய 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், 174.58 பிஎச்பியையும், 380 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget