மாற்றானின் பட்டையை‌ கிளப்பும் கலெக்சன்


படம் எப்போது வெளியாகும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இருந்தாலும் மாற்றானுக்கு மவுசு குறையவில்லை. படம் வெளிவரும் முன்பே கலெக்சனில் பட்டையை‌க் கிளப்புகிறது.


கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் வெளிநாட்டு உ‌ரிமை ஏறக்குறைய 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தற்போது தெலுங்கு உ‌ரிமையும் விற்பனையாகியிருக்கிறது.
தெலுங்கு உ‌ரிமை மட்டும் 17 கோடிகள். பெல்லம்கொண்ட சுரேஷ் தெலுங்கு உ‌ரிமையை வாங்கியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்