பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள் புதிய பதிப்பு 3.0.1.3

பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டரானது RIP மற்றும் டிவிடி பர்ன், ஐபாட், ஐபோன், ஐபாட், ப்ளேஸ்டேசன் போர்டபிள், முதலியவை மாற்ற பயன்படுகிறது. ஸ்லைடு காட்சிகள் மற்றும் விஷுவலைசேஷனை உருவாக்க பயன்படுகிறது. வெட்டவும், சேர்பதற்க்கும், சுழற்றவும் பயன்படுகிறது. இந்த கட்டற்ற நிகழ்பட மாற்றியை பயன்படுத்தி யூடியூப் வீடியோக்களை பார்ப்பதற்கு பயன்படுகிறது. இசையை பதிவேற்றவும் பயன்படுகிறது.

  • எண்ணற்ற உள்ளீடு வடிவமைப்புகள் கொண்டது
  • ஐபாட், ஐபோன், ப்ளேஸ்டேசன் போர்டபிள், எக்ஸ்பாக்ஸ், பிளாக்பெர்ரி ( iPod, iPhone, iPad, PSP, Xbox, Blackberry )மாற்றுதல்
  • AVI, WMV, MP4, 3GP, DVD, MP3 மாற்றம்
  • யூ டியூப்பில் விடியோக்களை பப்ளிஷிங் செய்ய பயன்படுகிறது.
  • DVD ஐ எரிக்கப் (DVD Burning ) பயன்படுகிறது.
  • புகைப்படம் ஸ்லைடு ஷோ உருவாக்குதல்
  • வீடியோ எடிட்டிங் ( Video Editing ) செய்ய பயன்படுகிறது.


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:986KB