Wav மியூசிக் பிளேயர் மென்பொருள்! இந்த மென்பொருளானது Wav கோப்புகள் இயக்க மிகவும் எளிய சவுண்ட்போர்டு நிரலை கொண்டுள்ளது. இந்த மேன்பொருளின் செயல்பாடு முடிந்தவரை எளிமையாக இருக்கிறது. எது எப்படியோ வணிக ரீதியாக அல்லாமல் பயன்படுத்த இலவசமாக தருகின்றனர். இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 Size:2.12MB பிரிவுகள்: Miscellaneous software Share to: Twitter Facebook URL Print Email