SWF Player - வீடியோ ப்ளேயர் மென்பொருள்


TerSoft SWF ப்ளேயர் 3 மென்பொருளானது வீடியோக்களை பார்க்க அனுமதிக்கும் மற்றும் விளையாடுவதற்கேற்ற ஒரு இலவச Flash Player ஆகும். TerSoft SWF ப்ளேயர் 3 ஒரு தனித்துவமான இடைமுகம் மற்றும் ஸ்கின்கள் ஆதரிக்கிறது. இது கணிணி பயனருக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

கணினி தேவைகள்:

மைக்ரோசாப்ட். டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0
அடோப் ஃப்ளாஷ் 9 அல்லது அதிகமாக

இயங்குதளம்: விண்டோஸ் XP SP3 / விஸ்டா / 7
Size:1.91MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget