ஆசிரியர் தகுதி தேர்வு தள்ளிவைப்பு - தமிழக அரசு அசத்தல் முடிவு!


தமிழக அரசு தற்போது ஆசிரிய பணியிடங்களை நிரப்புவதற்க்கு ஆசிரிய தகுதி தேர்வினை கட்டாயமாக அறிவித்தது. அதன்படி இத் தேர்வினை ஜூன் 3ம் தேதி நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஆறிவித்தது. கடந்த சில தினங்களில் திட்டமிட்டது போல் தேர்வு நடக்கும் என்றனர். ஆனால் இன்று தமிழக அரசு அதிரடியாக தேர்வினை ஜூலை
12ம் தேதிக்கு மாற்றி அறிவித்தது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்