யாஹூவின் புதிய தேடு பொறி அறிமுகம்!


 கடந்த வாரமே கூகிளின் குரோம் உலாவி மைக்ரோசாப்ட் இன்டநெற் எக்ஸ்புளோரரை ஐ பின் தள்ளி முதலாவது  இடத்தை எட்டியது. தற்போது யாஹூ நிறுவனமும் தமது மேம்படுத்தப்பட்ட தேடல் செயலியை வெளியிட்டுள்ளது. இதை பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.