Belarc Advisor - கணினியின் ஜாதகத்தை தரும் மென்பொருள்


உங்களுடைய கணினியில் இயங்கி கொண்டிருக்கும் வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல்களை இந்த மென்பொருள் மூலம் நாம் எளிதாக பெறலாம். இது முற்றிலும் இலவச மென்பொருள் ஆகும். மிகச்சிறந்த நிறுவனங்கள் இதை தங்களுடைய தணிக்கைக்காக பயன்படுத்துகின்றனர்.
இதனை பயன் படுத்த மிகவும் எளிமையானது.


இயங்குதளம்: Win 9x/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
Size:3.04MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்