கருத்து கந்தசாமி VS காமெடி கருப்புசாமி

மன்னார் வளைகுடா படத்தில்,  கருத்து சொல்லும் கதாநாயகனாக  நடிப்பதாக சொல்லப்படுகிறதே என,  கஞ்சா கருப்பிடம் கேட்டால்,  பதறிப் போகிறார். "கருத்து சொல்லும் அளவுக்கு நான்,  பெரிய நடிகன் இல்லை. என்ன தான் கதையின் நாயகனாக நடித்தாலும்,  ரசிகர்கள் என்னை, காமெடியனாக தான் பார்ப்பர். அதனால், என் நிலை உணர்ந்தே, படத்தில் நடித்திருக்கிறேன் எனச் சொல்லும் கஞ்சா கருப்பு, "காமெடியன் எப்போதுமே, முட்டாளாக நடிக்க வேண்டும்; அதைத் தான் ரசிகர்களும் விரும்புவர்.
அதை விட்டுவிட்டு, அறிவாளி தோரணையில் கருத்து சொன்னால், கடுப்பாகி விடுவர் என்கிறார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்