Pixia ஓவியக் கலைக்கு பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட கருவியாக இருக்கிறது மற்றும் மறு தொடுதல் மென்பொருளின் முழு வண்ண கிராபிக்ஸ்சும் திறம்பட உருவாக்கப்பட்டது. Pixia அடுக்குகள், முகமூடிகள் மற்றும் பல கிராஃபிக் திருத்தல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த தனிப்பயனாக்கப்பட்ட தூரிகையை பயன்படுத்தி தனிப்பட்ட விளைவுகளை உருவாக்க முடியும். Pixia பயனர் நட்பு இடைமுகத்துடன் பொதுவான திருத்தல் நுட்பங்களை ஆதரிக்கிறது மற்றும் பயனர் தோழமை இடைமுகம் அளிக்கிறது.
அதிகபட்ச கிராஃபிக் அளவு: 10240 x 10240 புள்ளிகள் (குறிப்பு: இது ரேம் திறனை பொறுத்தது. இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
காதல் என்ற உணர்வு எப்போது வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வரா வேண்டிய நேரத்தில் மட்டும் சரியாக வந்துவிடும். அவ்வாறு காதல் வந்துவிட்டால், சிலர் கண்மூடித்தனமாக காதலிப்பார்கள். அதிலும் பெண்களை விட ஆண்கள் காதலில் அதிகம் மூழ்கி விடுவார்கள். பெரும்பாலான ஆண்கள் காதலை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளமாட்டார்கள். அதற்கு பதிலாக உணர வைப்பார்கள். அதில் ஆண்கள் கில்லாடிகள்.