Freemake Video Downloader - வீடியோ பதிவிறக்கி மென்பொருள்


யூ டியூப், கூகிள், பேஸ்புக், டெய்லி மோஷன், HD இதர தளங்களில் இருந்து, MP4, FLV, 3GP வீடியோக்களை பதிவிறக்கலாம். இந்த இலவச வீடியோக்களை பதிவிறக்கி கொண்டு WMV, MP4, MP3 இணைய வீடியோக்களாக மாற்றியமைக்கலாம்.
அம்சங்கள்:
  • ஏராளமான தளங்களும் ஆதரவு
  • HD வீடியோ பதிவிறக்குகிறது
  • MP4, WMV மாற்றுதல்
  • வீடியோவை எம்பி 3 யாக மாற்றலாம்
தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:1.41MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்