JAlbum - ஆல்பம் உருவாக்குனர் மென்பொருள்


ஜே ஆல்பம் மென்பொருளானது திரைப்பட கோப்புகளின் கோப்புறைகளில் படங்களை சிறு உருவங்களாக உருவாக்கும் மற்றும் HTML குறியீட்டு பக்கங்களில் எளிதாக காண்பிக்கிறது. நீங்கள் எளிதாக உங்கள் படங்களை ஸ்லைடாக உருவாக்க முடியும். உருவாக்கப்படும் ஆல்பங்கள் தோற்றத்தை முழுமையாக ஸ்கின்கள் மூலம் கட்டமைக்க முடியும்.

அம்சங்கள்:
  • இடைமுகம் பயன்படுத்துவதற்கு எளிதானது
  • பல்வேறு முறைமைகளில் இயங்கும்
  • இழுத்து விட்டு கொண்டு படங்களை சேர்க்கலாம்
  • ஸ்கின்கள் - முடிவிலா தனிப்பயனாக்குதல்
  • கருத்துரைகள் சேர்க்கலாம்
  • IPTC மற்றும் EXIF ஆதரவு
  • வடிகட்டிகள் பயன்படுத்தலாம்
  • உங்கள் கணினியில் இருந்து நேராக பகிர்ந்துகொள்ளலாம்
  • வலையில் வெளியிடலாம்
  • உங்கள் தனிப்பட்ட பக்கம்: yourname.jalbum.net
  • உங்கள் ஆல்பங்கள் நிர்வகிக்கலாம்
  • உங்கள் சொந்த ஸ்கிங்கள் உருவாக்கலாம்
  • 32 மொழிகளுக்கு துணைபுரிகிறது


ஜாவா நிகழ்நேர சூழல் 1.5 தேவைப்படுகிறது. இதை இங்கே பெறவும்.

இயங்குதளம்:  விண்டோஸ் (அனைத்தும்)
Size:46.88MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்