Freez Screen Video Capture - பணித்திரையில் விடியோவை பதிவு செய்யும் மென்பொருள்

இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ள மென்பொருளாகும். நமது பணித்திரை படம் பிடிக்க பல மென்பொருள்கள் உள்ளன. ஆனால் இந்த freez video screen capture மென்பொருளின் மூலம் உங்கள் பணித்திரையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே வீடியோவாக எடுக்க உதவுகிறது . பல தளங்களில் வீடியோ டவுன்லோட் செய்யும் வசதி இல்லை ஆனால் இந்த மென்பொருள் மூலம் கில்லாடி தளத்தில் இருந்தும் வீடியோவை எளிதாக காபி செய்யலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:772KB |