BlueStacks App Player - அண்ட்ராய்ட் பயன்பாடுகளை விண்டோஸ் கணிணியில் பயன்படுத்த உதவும் மென்பொருள்


இந்த நிரலானது தங்களுக்கு விண்டோஸ் கணினி மற்றும் டேப்லட்டுகளில் உங்களின் அண்ட்ராய்டு பயன்பாடுகளை வேகமாகவும் மற்றும் முழு திரையில் இயக்க உதவும் மென்பொருளாகும்.

அம்சங்கள்:
  • அண்ட்ராய்டு பயன்பாடுகளை வேகமாக மற்றும் முழு திரையில் இயக்கலாம்
  • BlueStacks மேகக்கணி இணைப்பை பயன்படுத்தி உங்கள் Android தொலைபேசியிலிருந்து PC க்கு உங்களுக்கு பிடித்த பயன்பாடுகளை இயக்கலாம்
  • உங்களுக்கு பிடித்த பயன்பாடுகளை நிறுவலாம்
  • பழைய நெட்புக்குகள் மற்றும் டேப்லட்டுகளில் வேகமாக வேலை செய்யாது


இயங்குதளம்: விண்டோஸ் 7
Size:3.81MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்