qBittorrent - அதி வேக பதிவிறக்க மென்பொருள் 3.0.2


நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் qBittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் qBittorrent தனது புதிய பதிப்பான qBittorrent 2.9.5 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது. அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க
இலகுவான வழிகள் என பல முன்னேற்றகரமான வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

அம்சங்கள்:

Discovery : புதிய இசை ஆல்பங்கள், பாடல்கள், திரைப்படங்கள் என்பவற்றை இலகுவாக தேடமுடியும். புதுவரவுகளை பட்டியல்படுத்துகிறது

Speed :  முன்னைய பதிப்புகளை விடவும் அதிகரித்த வேகம்.

Simple :  இலகுவான பயனர் இடைமுகம் (User Interface). கையாள்வதற்கு இலகுவானது

Advanced : புதுப்பிக்கப்பட்டுள்ள µTP protocol வசதி, நீங்கள் இணையத்தில் உலாவும்போதும், Skye மற்றும் VoIP calls, வீடியோ Streaming, ஆன்லைனில் Games விளையாடும்போதும் Automatic ஆக தரவிறக்க வேகத்தை குறைக்கிறது.

Customized : நீங்களாகவே புதிய வசதிகளை இணைத்துக்கொள்ளும் வசதி. மேலதிக Application களை இணைத்துக்கொள்ளலாம்.
Size:6.42MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget