DesktopSnowOK - கணிணியில் குளிர்கால மாய உணர்வினை தரும் மென்பொருள் 2.02


இந்த மென்பொருளானது உங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சிறிய குளிர்கால மாய உணர்வினை கொடுக்கும் ( டெஸ்க்டாப் ஸ்னோ ) சரியான நிரலாக இருக்கிறது. டெஸ்க்டாப் ஸ்னோ ஓகே மென்பொருளானது உங்கள் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பனிப்பொழிவு செதில்களை உருவாக்கும் கனமற்ற கையடக்க விண்டோஸ் நிரல் இருக்கிறது.


அம்சங்கள்:
  • மிக சிறியது
  • குறைந்த CPU பயன்பாடு
  • 5-64 பனி செதில்கள் உருவாக்கம்
  • சரி செய்யக்கூடிய வேகம்
  • பல செதில் கட்டமைப்பு (பிட்மேப்கள்)
  • விருப்ப வெளிப்படைத்தன்மை
  • சுட்டி இயக்கம் அல்லது விசைப்பலகை உள்ளீடு விருப்பத்தேர்வு
  • விருப்பமான மொழிபெயர்ப்பு வசதி
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7 (32 - பிட் / 64 பிட்)
Size:69.8KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget