EASEUS Partition Master - பார்ட்டிசன் மாற்றியமைக்கும் மென்பொருள் 9.2.1

EASEUS Partition Master Home Edition இது முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். இந்த மென்பொருளின் மூலம் நிறுவப்பட்ட பார்ட்டிசன்களை மாற்றியமைக்கலாம்.  அந்த பார்ட்டிசன்களில் இருந்து ஒரு புதிய பார்ட்டிசன் உருவாக்கலாம். நீக்கப்பட்ட அல்லது டெலிட் செய்யப்பட்ட பார்ட்டிசன்களை மீட்டெடுக்கலாம்.  பூட்டபிள் சிடி / டிவிடி உருவாக்கலாம். இது போல் பல விதமான வேலைகளை செய்யலாம்.
 இது முக்கியமாக சர்வீஸ் என்ஞ்சினியருக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இலவச வன்பொருள் RAID மற்றும் ஹெச்பி, டெல், முதலிய உங்களின் அனைத்து நடவடிக்கைகளை பாதுகாக்கின்றது

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:19.75MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்