Mobile Media Converter - மொபைல் மீடியா மென்பொருள்


செல்பேசியில்(Mobile Phone) இருந்து கணினிக்கும், கணினியில் இருந்து செல்பேசிக்கும் கோப்புகளைப் பகிர்வதற்கு(File sharing) எத்தனையோ இலவச மென்பொருட்கள் (Freeware Applications) இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த Mobile Media Converter மென்பொருளாகும். இதை பயன்படுத்துவது மிக எளிமையாகும். இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:10.72MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்