
இறக்கி விட்டிருக்கிறார் நடிகையின் தாய்குலம்.
ஆனால் அந்த ஹார்மோன் ஊசி காரணமாக, கடுமையான டயட்ஸை கடைபிடித்தபோதும், ஹன்சிகாவின் உடல்கட்டு நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே போகிறதாம். இதனால் படத்தில் முதல் பாதியில் ஒரு மாதிரியாகவும், இரண்டாம் பாதியில் இன்னொரு மாதிரியுமாக இருக்கிறாராம் நடிகை. இதையறிந்த தாயகுலம், தற்போது மகளை ஸ்லிம்மாக்குவதற்காக வேறு சில ஊசிகளை செலுத்தி வருகிறாராம். ஆனால் குண்டான உடம்பை ஊசி மருந்து மூலம் ஸ்லிம்மாக்கினால், முக அழகு போய் விடும் என்று சிலர் அச்சுறுத்த, இபபோது எந்த பாதிப்பும் மகளுக்கு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று சில தோல் நோய் ஸ்பெஷலிஸ்டுகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம் தாய்குலம்.