இடுகைகள்

ஏப்ரல் 26, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அஜீத் வானுர்தியில் கலக்கல் சண்டை!

படம்
பில்லா 2 படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர். வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

திரைபடத்தின் திரைகதையை நிஜமாகும் அவதார்!!

படம்
'பண்டோரா' என்ற கிரகத்தில் 'யுனப்டேனியம்' என்ற கனிமத்தை சுரண்டுவதற்காக அந்த கிரகத்து மக்களையே அழித்து ஒழிக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அட்டகாசமான 'அவதார்' படத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நாம் மறப்பது சாத்தியமில்லை. இது கதையல்ல நிஜம் என்கிற மாதிரி ஒரு சமாச்சாரம் நடக்கப் போகிறது.

LicenseCrawler - சிரியல் எண்ணை திரட்டும் மென்பொருள் 1.9.0.225

படம்
LicenseCrawler ஒரு அற்புதமான மென்பொருளாகும். நீங்கள் மீண்டும் உங்கள் கணினி இயங்குதளத்தை மாற்றி அமைக்க விரும்பினால் உங்களிடம் அனைத்து மென்பொருள் நிரல்கள் கையில் இருந்தாலும் அதன் உரிமம் மற்றும் சீரியல் எண்களை வேண்டும். இந்த குறையை போக்க ஏற்கனவே உங்கள் கணிணியில் பதியப்பட்ட மென்பொருளின் சிரியல் எண்ணை இந்த மென்பொருள் நமக்கு தருகிறது.

Auslogics Disk Defrag மென்பொருள் 3.4.2.10

படம்
இந்த மென்பொருளானது நமது கணினியில் உள்ள Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது

Google Chrome - இணைய உலாவி மென்பொருள் புதிய பதிப்பு 20.0.1115.1

படம்
வேகமான மற்றும் இலவசமான வலை உலாவி மென்பொருளான Google Chrome வலைப் பக்கங்களையும், பயன்பாடுகளையும் மிக விரைவாக இயக்குகிறது. இது முற்றிலும் இலவசம், சில நொடிகளில் நிறுவலாம் Windows XP, Vista, மற்றும் 7 ஏற்றதாக உள்ளது. வேகமான தொடக்கத்தை கொண்டுள்ளது. Google Chrome மிக விரைவாக தொடங்குகிறது. வேகமாக ஏற்றுகிறது. Google Chrome வலைப் பக்கங்களை விரைவாக ஏற்றுகிறது. வேகமான தேடல் வசதியினை கொண்டுள்ளது. முகவரிப் பட்டியிலிருந்தே வலையில் தேடலாம்.

CCleaner - மென்பொருள் புதிய பதிப்பு 3.18.1707

படம்
சிகிளீனர் புரோகிராமின் புதிய பதிப்பு அண்மையில் அதன் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிஸ்டம் இயங்குவதனை அதன் அதிக பட்ச பயன்பாட்டிற்குக் கொண்டு வர, தேவை யற்ற பைல்கள், முற்றிலுமாக நீக்க விரும்பும் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் , இணையத்தில் செல்வதனால் ஏற்படும் தற்காலிக பைல்கள், தேங்கிய முகவரிகள், ரெஜிஸ்ட்ரியில் தங்கும் தேவையற்ற வரிகள் ஆகிய அனைத்தையும் நீக்கி, ஹார்ட் டிஸ்க்கில் இடம்

Google Drive - கோப்பு பகிர்வு மென்பொருள்

படம்
கூகிள் நிறுவனம் அதன் கூகிள் ட்ரைவ் என்ற புதிய சேவையை நேரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கோப்புக்களை சேமிக்க இலவசமாக 5 GB அளவு கிடைக்கின்றது. இவ்வளவு நாளும் கூகிள் டாக்ஸாக இருந்த இணையப் பதிப்பு கூகிள் ட்ரைவ்வாக மாறியுள்ளது எனினும் பல புதிய வசதிகளை இணைத்து கணினி மற்றும் மொபைல் டிவஸ்களுடன் Syn செய்துகொள்ளும் மென்பொருளையும் தயாரித்து வெளியிட்டுள்ளது கூகிள்.

PDFKeeper - தரவுத்தள மென்பொருள் 2.5.1

படம்
PDF கீப்பர் மென்பொருள் இலவச ஆரக்கிள் தரவுத்தளம் எக்ஸ்பிரஸ் பதிப்பு (ஆரக்கிள் தரவுத்தளம் XE) பயன்படுத்தி சேமிப்பு, வரிசைப்படுத்தல், மற்றும் மீட்பு போன்றவைகளை வழங்கும் இலவச திறந்த மூல PDF ஆவண சேகரிப்பு அமைப்பாக உள்ளது. PDF கீப்பர் ஒரு சிறிய மற்றும் வீட்டிற்கு மற்றும் அலுவலகத்துக்கு ஒரு குறைந்த செலவு PDF ஆவணம் சேமித்து செயல்படுத்த உதவுகிறது. இது ஒரு ஒற்றை பயனர் முறை அல்லது ஒரு பணிக்குழு பயன்படுத்த இயலும்.