
இந்த மென்பொருளானது நமது கணினியில் உள்ள Word, Software, Video & Mp3 File போன்ற பல File-கள் ஹாட்டிஸ்க்கில் அங்ககே பரவலாக நிரம்பி இருக்கும் அந்த சமயங்களில் நாம் ஒரு மிகப் பெரிய File சேமிக்க நினைக்கையில் ஹாட்டிஸ்க்கில் இடம் இல்லை என்ற பெட்டி செய்தி திரையில் தோன்றும் அப்போது ஹாட்டிஸ்கை Defragmenter செய்வது அவசியம் அதற்கான மென்பொருள் இந்த Auslogics Disk Defrag இது கொள்திறனையும் மற்றும் வேகத்தை அதிகப்படுத்தி சிறப்பாக இயக்க உதவி செய்கிறது
மற்றும் நமது எல்லா File-கள் அனைத்தையும் ஒரு சேர சீராக சேர்த்து வைக்கிறது அத்துடன் நமது ஹாட்டிஸ்க்கை தானியங்கி முறையில் 1வாரம் அல்லது 1மாதம் என்ற அடிப்படையில் தானாக இயங்கி பராமரிக்கிறது.

![]() |
Size:4.93MB |