
LicenseCrawler ஒரு அற்புதமான மென்பொருளாகும். நீங்கள் மீண்டும் உங்கள் கணினி இயங்குதளத்தை மாற்றி அமைக்க விரும்பினால் உங்களிடம் அனைத்து மென்பொருள் நிரல்கள் கையில் இருந்தாலும் அதன் உரிமம் மற்றும் சீரியல் எண்களை வேண்டும். இந்த குறையை போக்க ஏற்கனவே உங்கள் கணிணியில் பதியப்பட்ட மென்பொருளின் சிரியல் எண்ணை இந்த மென்பொருள் நமக்கு தருகிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 9x/ME/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
![]() |
Size:1.28MB |