இடுகைகள்

ஜூன் 12, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

படம்
5. உருமி சந்தோஷ் சிவனின் படம் சென்ற வார இறுதியில் 3.6 லட்சங்களை வசூலித்து சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் இதுவரையான மொத்த சென்னை வசூல் 44 லட்சங்கள்.

ஆக்சனில் ஓ போட வைக்கும் அனுஷ்கா!

படம்
’ஓடும் ரயிலிலிருந்து அனுஷ்கா குதித்துவிட்டார்’ என்று அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிலிருந்து தகவல் வந்தது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிக்க கார்த்தி,அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் நடிக்கும் படம் ‘அலெக்ஸ் பாண்டியன்’.

அஞ்சாதவன் திரை துளிகள்

படம்
கி‌ரீ‌ன்‌ மூ‌வி‌ஸ்‌ சா‌ர்‌பி‌ல்‌ மல்‌லி‌கா‌ அஜய்‌, கே‌.கணே‌சன்‌ இருவரும்‌ இணை‌ந்‌து தயா‌ரி‌க்‌கும்‌ படம்‌ அஞ்‌சா‌தவன்‌ இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌கி‌றா‌ர்‌ முரளி‌.ஜே‌. இது இவருக்‌கு முதல்‌ படம்‌. பல படங்‌களி‌ல்‌ இணை‌, துணை‌ இயக்‌குநரா‌க பணி‌பு‌ரி‌ந்‌து அனுபவம்‌ பெ‌ற்‌றவர்‌.......,.  இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ பு‌துமுகம்‌ அஜய்‌ கதா‌நா‌யகனா‌க அறி‌முகமா‌கி‌றா‌ர்‌. அவருடன்‌ சபனா‌, சுஜி‌ இருவரும்‌ கதா‌நா‌யகி‌களா‌க நடி‌க்‌கி‌ன்‌றனர்‌. மே‌லும்‌ கரா‌த்‌தே‌ ரா‌ஜா‌, ரஞ்‌சன்‌, வெ‌ங்‌கல்‌ ரா‌வ்‌, சி‌ன்‌ரா‌சு, கே‌சி‌ங்‌, எம்‌.இ.பி‌ரபு‌ உட்‌பட பலர்‌ நடி‌க்‌கி‌ன்‌றனர்‌.

சோக்காலி திரை முன்னோட்டம்!

படம்
படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ... நாளொரு பரபரப்பு செய்தி தன்னைப் பற்றி வெளியாகுமாறு பார்த்துக் கொள்வதில் பவர் ஸ்டாருக்கே குரு சோனாதான்.  இன்றைய முன்னணி நாளிதழ் ஒன்றில், அவர் உள்ளாடை அணியாதது கூட செய்தியாகும் அளவுக்கு பரபரப்பைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருக்கிறார் சோனா.

Easy Download Manager - இயல்பு நிலை பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 3.2

படம்
இண்டர்நெட் கோப்புகளை சுலபமாக பதிவிறக்க செய்ய இந்த பதிவிறக்க மேலாளர் மென்பொருள் உதவிகறமாக உள்ளது. அம்சங்கள்: இயல்பு நிலையில் பதிவிறக்க மேலாளர் இயங்குகின்றது. இணைய HTTP மற்றும் HTTPS நெறி முறைகளுக்கு துணைபுரிகிறது.

CDBurnerXP Pro - வட்டுகளை எரிக்க உதவும் மென்பொருள் 4.4.1.3184

படம்
CDBurnerXP Pro மென்பொருளானது பல அம்சங்களை கொண்ட வட்டுகளை எரிக்க உதவும் ஒரு இலவச மென்பொருள். இது இரட்டை அடுக்கு ஊடகங்கள், ப்ளூ-ரே டிஸ்க்குகள் மற்றும் HD-DVD கள் உட்பட குறுவட்டு-R / குறுவட்டு-RW / DVD + R / டிவிடி-R / டிவிடி + ரைட்டர் / டிவிடி-RW  போன்ற எந்த தரவுகளையும் எரிக்க முடியும். இது எரிப்பதற்கு ISO கோப்புகளை உருவாக்க மற்றும் ஆடியோ வட்டுகளை எரிக்க முடியும். அம்சங்கள்:

Miranda IM - இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மென்பொருள் 0.9.52

படம்
மிராண்டா IM மென்பொருளானது பல்வேறு நெறிமுறைகளுடன் துணைபுரிகிறது. வேகமான மற்றும் எளிதான இன்ஸ்டண்ட் மெசஞ்சராக உள்ளது. இது ஒரு உயர் அம்ச தொகுப்பை வழங்குகிறது. அதே வேளையில் ஆதார ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. கிரவுண்டப்பில் இருந்து