இங்கிலீஸ் விங்கிலீஸ்ல் அறை குறையாக நடித்த ஸ்ரீதேவி?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீ தேவி நடித்துள்ள ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' திரைப்படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரோமோவிற்காக இங்கிலீசை தப்பும் தவறுமாக பேசி நடித்துள்ளாராம் ஸ்ரீதேவி. போனிகபூருடன் திருமணம், குழந்தைகள் என சினிமாவிற்கு குட்பை சொன்ன நடிகை ஸ்ரீ தேவி 14 வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்'. இயக்குநர் பால்கி தயாரிக்கும் இந்த திரைப்படத்தினை அவரது மனைவி கவுரி ஷிண்டே இயக்குகிறார் இந்த திரைப்படத்தில்