அப்பு பப்பு திரை விமர்சனம்

குடும்ப பிரச்சினைகளால் மணவிவகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெற்றோரை, அவரது மகன் ஒன்று சேர்த்து வைக்கிறான். இதுதான் இப்படத்தின் ஒரு வரிக்கதை. தனது கணவர் அப்பாஸிடமிருந்து பிரிந்து தனது மகனோடு தனியே வாழ்கிறார் ரேகா. அலுவலக வேலை காரணமாக தனது மகன் அப்புவுடன் கம்போடியா