உலக அழகியின் உன்னத ஆசை!


சமீபத்தில் நடந்த ஹோட்டல் திறப்புவிழாவில் கலந்துகொண்டனர் ஐஸ்வர்யாராயும், அபிஷேக் பச்சனும். இந்தியாவிற்கான இங்கிலாந்து நாட்டு எம்.பி கெய்த் வாஸ் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு ஹோட்டலிலேயே பார்ட்டி கொடுத்தார். 

பார்ட்டியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராய் “ படங்களில் நடிப்பது பற்றி இப்போதைக்கு எந்த யோசனையும் இல்லை. ஒரு தாயாக இருப்பதே எனக்கு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாயாக என் குழந்தையை கவனிப்பதே என் தலையாய கடமை” என்று கூறினார். 


அபிஷேக் பச்சன் பேசும் போது “ உங்களிடம் சொல்வதற்கே எனக்கு வெட்கமாக உள்ளது என் குழந்தையுடன் என்னால் சிறிது நேரம் கூட செலவழிக்கமுடியவில்லை” என்று கூறினார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்