இடுகைகள்

அக்டோபர் 6, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனுஷ்காவா பதறும் ரிச்சா!

படம்
"மங்காத்தாவை  அடுத்து வெங்கட்பிரபு இயக்கும், "பிரியாணி படத்தில், கார்த்திக்கு ஜோடியாக, ரிச்சாவைத் தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். இருப்பினும், "அலெக்ஸ் பாண்டியன் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கார்த்திக் நடிக்கும் படத்தில், அனுஷ்கா நடிப்பதாக வெளியான செய்தியை அடுத்து, அலறிவிட்டார் ரிச்சா. ஏற்கனவே, தமிழில் நடித்த, "மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய படங்கள் தோல்வி அடைந்து, தன் மீது, ராசி இல்லாத நடிகை

மாற்றான் பாடல் உருவானது எவ்வாறு - தாமரை

படம்
சூர்யாவை நினைச்சிக்கிட்டே, அவர் எப்படியெல்லாம் ரியாக்ஷன் காட்டுவார் என்பதை கற்பனை செய்தபடி பாடல் எழுதுவேன், என்றார் கவிஞர் தாமரை.  கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வருகிற மாற்றான் படத்தின் பாடல்கள் குறித்து சமீபத்தில் பேசிய கவிஞர் தாமரை, சூர்யா குறித்துப் பேசும்போது ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டார். அவர் கூறுகையில், "அது என்னமோ சூர்யாவுக்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு

தொலைத் தொடர்பு நிறுவனங்களை புகார் செய்வது எப்படி?

படம்
தொலைத் தொடர்பு சேவையை நடத்தி வரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எம்என்பி (மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி) விண்ணப்பங்களை நிராகரித்தால் அந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று புதிதாக வந்திருக்கும் தொலைத் தொடர்பு விதிகள் (டிஆர்எஐ) கூறுகின்றன. அதற்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை சரியான இடத்தில் புகார் செய்ய வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் எடுத்து செல்ல வேண்டும்.

சின்ன திரையில் மயக்க வரும் நடிகை மந்த்ரா

படம்
நடிகை மந்த்ரா நீண்ட நாட்களுக்குப் பின்னர் சின்னத்திரையில் ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ரசிகர்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது, பங்கேற்பாளர்களின் பொது அறிவு பிரமிக்க வைக்கிறது என்றார் நடிகை மந்த்ரா.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயிரத்தில் ஒருவன் என்ற கேம்ஷோ ஒளிபரப்பாகிறது. அபர்ணா பிள்ளை இயக்கும் இந்த நிகழ்ச்சியை சுப்பு பஞ்சு தொகுத்து வழங்கினார். தற்போது இதனை நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார்.

Dr.Web LiveCD - தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள் 6.0.0

படம்
உங்கள் விண்டோஸ் அல்லது Linux கணினியில் தீம்பொருளால் துவங்கக்கூடிய பக்கம் காண்பிக்கப்படவதனை தடுக்கிறது. Dr.Web LiveCD இதனை இலவசமாக மீட்டெடுக்கும். Dr.Web LiveCD, பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான கோப்புகளை உங்கள் கணினியில் சுத்தம் செய்கிறது. இது அகற்றப்படக்கூடிய தரவு சேமிப்பு சாதனம் அல்லது மற்றொரு கணினிக்கு முக்கிய தகவல்களை நகலெடுக்க உதவுகிறது, பின்னர் பாதிக்கப்பட்ட தரவுகளை காப்பாற்ற முயற்சிக்கிறது.

Mozilla Firefox Portable - திறமையான வலை உலாவல் மென்பொருள் 16.6

படம்
மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ்  கையடக்க பதிப்பானது  முன்பை விட திறமையான உலாவலை மேற்கொள்கிறது. இது விண்டோஸில் வேகமான உலாவியாக உள்ளது. ஃபயர்பாக்ஸ் பாப் அப் தடுப்பதை உள்ளடக்குகிறது. நீங்கள் ஒற்றை சாளர முறையில் பல பக்கங்கள் திறந்து வைக்கலாம். கூடுதல் அம்சங்களை உள்ளடக்குகின்றன:

RapidShare Downloader - பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 5.4

படம்
ரேபிட்ஷேர் (Rapidshare)எனப்படும் கோப்புப்பகிர்வான்(file sharing) தளத்தில் உலகமெங்கும் உள்ள பயனர்கள் (users) எண்ணற்ற கோப்புகளை (files)ஏற்றி வைத்துள்ளனர். ஏற்றப்பட்ட (uploaded) கோப்புகளின் சுட்டிகளை (links) பிறருக்குச் சொல்லிவிடுவார்கள். அந்தச் சுட்டி தெரிந்தவர்கள் இணையிறக்கிக் (download)கொள்ளலாம். இந்தக் கோப்புகளின் சுட்டியை ஏதேனும் ஒரு உலவியின் (browser) முகவரிப் பகுதியில்

My Daily Wallpaper - கணினி திரையை அழகாக்கும் மென்பொருள் 5.50

படம்
கணணிகளைப் பயன்படுத்துபவர்கள் அதனை கவர்ச்சிகரமானதாக வைத்திருப்பதற்கு விரும்புவர், இதற்காக Wallpaper, Themes, Screen Server போன்றவை உதவுகின்றன. இவற்றில் Wallpaper களினை மாற்றம் செய்வதற்குரிய வசதி அனைத்துவிதமான இயங்குதளங்களிலும் காணப்படுகின்றன.

Rename Master - மறுபெயரிடு முதன்மையாளர் மென்பொருள் 3.3

படம்
மறுபெயரிடு முதன்மையாளர் மென்பொருளானது பெரிய குழுக்களில் ஒரு சில கிளிக்குகள் கொண்ட கோப்புகளை மறுபெயரிட ஒரு இலவச பயன்பாடாக உள்ளது. வலைத்தளங்கள், கோப்பு ஆவண காப்பகங்கள், அல்லது இசை, வீடியோக்கள், அல்லது படங்களின் தொகுப்புக்களோடு வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்கள் அதிக நேரம் கழித்தனர். இந்த பயன்பாடானது, சேர்க்க நீக்க, அல்லது எளிதாக கோப்பின் பகுதிகளுக்கு பதிலாக கோப்பு பண்புகள், MP3 குறிச்சொற்கள், JPEG JFIF மற்றும்