Supercopier - கோப்புகளை விரைவாக காப்பி செய்யும் மென்பொருள்


ஒரு Drive விட்டு ஒரு Drive காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது அதாவது உதாரணமாக Drive(C:) லிருந்து Drive(E:) காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது சற்று வேகம் குறைவாக இருக்கும். மேலும் இடமாற்றம் செய்யப்படும் கோப்பு பெரிதாக இருப்பின் மேலும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் . இதற்காக SuperCopier என்னும் இந்த மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக
 செய்கிறது . இதற்க்கு இந்த மென்பொருளை நிறுவி இயக்கி விட்டாலே போதும். நீங்கள் கோப்புகளை copy செய்யும் பொது தானாகவே இயங்க ஆரம்பித்து விடும்.

சிறப்பு வசதிகள்:

  • Copy செய்வதை Pause செய்து கொண்டு பின்னர் மீண்டும் நிறுத்தியதில் இருந்து தொடரலாம்.
  • பல கோப்புகள் இருக்கும் போல்டர் copy செய்யும் போது சில கோப்புகளை copy செய்ய வேண்டாமெனில் skip என்ற வசதி மூலம் தேவை இல்லாத கோப்புகள் copy செய்வதை தடுக்கலாம்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7/8
Size:617.1KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்