Crab Balls - ஆன்லைன் கணினி விளையாட்டு

புட்பால் தெரியும் அதென்ன ஹெட்பால்? என்று கேட்க தோன்றுகிறது அல்லவா Crab Balls என்ற இந்த விளையாட்டை பார்த்தால் புரிந்துவிடும். இந்த விளையாட்டை விளையாட arrow keys களே போதுமானது.வலது மற்றும் இடது பக்கமாக நகர right,left arrow keysகள் பயன்படும்.மேலே குதிக்க up arrow keyயானது பயன்படும்.

தன் தலையினால் பந்தை எதிராளியின் திசையிகு முட்டி தல்லிவிட வேண்டும். தனது பக்கம் பந்தானது தரையில் பட்டுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். பத்து முறைக்கு மேல் பந்தானது தரையில் பட்டுவிட்டால் விளையாட்டானது முடிவுக்கு வரும். இந்த விளையாட்டு டென்னிஸ் விளையாட்டை போன்றே உள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்