ரன் கமாண்டின் மூலம் சிஸ்டத்தில் உள்ள கால்குலேட்டர், பெயின்ட், எகஸ்புளோரர்,கன்ட்ரோல் பேனல் இன்னும் புரோகிராம்களை திறந்த பணியாற்றி இருப்பீர்கள். ஆனால் நாமே நிறுவிய மென்பொருள்களை எப்படி ரன் கமாண்டின் மூலம் திறப்பது. இதற்கு இயங்குதளத்திலே வழி இருந்தாலும் அது, சற்று சிரமான சுற்று வழியாகும், எல்லோராலும் இதை கடைப்பிடிக்க இயலாது. அதோடு நாம் நிறுவிய மென்பொருள்களுக்கான
கமாண்ட் ஆனது நம்முடைய விருப்பப்படி இருந்தால் இன்னும் எளிதாக இருக்கும் அல்லவா? அதற்கு உதவ ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை. அப்படியே ரன் செய்து இயக்கலாம். பயன்படுத்தி பாருங்கள், மிகவும் உபயோகமானது.
இயங்குதளம்: விண்டோஸ் 98/ME/NT/2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7/8
Size:41.62KB |