விண்டோஸ் இயங்குதளத்துக்கு வைரஸ்களை பரப்பும் கோப்பு வகைகள்


துரித வேகத்தில் அதிகரித்துவரும் கணினிப் பயன்பாட்டுக்கு மத்தியில் அதன் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் அளவிற்கு கணனி வைரஸ்களும் பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு பரப்பப்படும் கணினி வரைஸ்களில் அனைத்தும் ஒருவகையான கணினி புரோகிராம்கள் என்பதுடன் அனேகமாக .exe கோப்புக்களாகவே இருக்கும் என்பது பலருக்கு தெரியும்.
எனினும் .exe கோப்பு அல்லாத பல்வேறு வகை கோப்புக்களின் வடிவிலும் கணினி வைரஸ்கள் பரப்பப்படலாம். அவ்வாறான சில கோப்பு வகைகள் இதோ.... 

.exe 
.pif 
.application 
.gadget 
.msi 
.msp 
.com 
.hta 
.cpl 
.msc 
.jar 
.bat 
.cmd 
.vb, .vbs 
.vbe 
.js 
.jse 
.ws, .wsf 
.wsc, .wsh 
.ps1, ps1xml, .ps2, .ps2xml, .psc1, .psc2 
.msh, .msh1, .msh2, .mshxml, .msh1xml 
.scf 
.lnk 
.inf 
.reg 
.doc, .xls, .ppt (macros)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்