Exact Duplicate Finder - நகல் கோப்புக்களை அழிக்கும் மென்பொருள் 0.9.6.16



உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில் உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன. இதனால் நாளடைவில் உங்கள் கணணியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்ய மென்பொருள் உதவுகிறது. இது சக்திவாய்ந்த எளிய இடைமுகத்தை வழங்குகிறது.


தேவைமைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:105.3KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்