Folder Colorizer - கணினியில் போல்டர்களை பல விதமான வண்ணங்களில் உருவாக்கும் மென்பொருள்
இதற்காக சிறப்பாக ஒரு விண்டோஸ் அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அப்ளிகேஷனை இங்கே இருந்து டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். பின்னர், பின்வரும் படங்களில் கூறப்பட்டுள்ளதைப்போல தெளிவாக இன்ஸ்டால் செய்தாலே, விதவித வண்ணங்களில் உங்கள் கணினியின் ஃபோல்டர் வண்ணங்களையும் வைக்கமுடியும். முயற்சித்துப் பாருங்கள்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7 / 8
![]() |
Size:1.70MB
|