மொபைல் கேமரா மூலம் உடம்பின் பல்ஸை அளவிட புதிய மென்பொருள்


செல்போன் கேமராவின் மூலமாகவே உடம்பின் 'பல்ஸை' துல்லியமாக அளவிட புதிய சாப்ட்வேர் ஒன்றை புஜிஸ்டு என்ற ஜப்பான் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி, மூச்சின் வேகம், ரத்த அழுத்த அளவுகள் ஆகியவற்றையும் கண்டறியும் விதமாக உருவாக்க முயற்ச்சிகள் எடுத்துவருவதாகும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனம் கேமரா மூலம் தான் செயல்படுவதாக இருந்தது. ஆனால் அதில் மாற்றங்கள் செய்து செல்போன் கேமரா மூலம் கூட பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனின் முகத்தின் எழுச்சி மற்றும் முக அசைவுகள், அதிர்வுகள் மூலமே இந்த புதிய தொழில்நுட்பம் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியே வளர்ச்சிதான்!


பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget