இந்த நாள்... உங்க டைரியில் குறிச்சு வச்சுக்குங்க, ரொம்ப சீக்கிரமே ப்ரீத்தி ஜிந்தா அரசியலில் குதிக்கப் போறார். எப்படி அது தெரியும்? சீச்சீ அந்தப் பழம் புளிக்கும்ங்கிற மாதிரி இப்போதே அரசியல் விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார் ப்ரீத்தி. படம் இல்லாமல் காதலருடன் பிசினஸில் இறங்கிய ப்ரீத்தி ஜிந்தாவை அவரது சுற்றமும் நட்பும் பாலிடிக்ஸில் ஒரு கை பார்த்தே ஆகணும் என விரும்பி கேட்கிறார்களாம்.
பேருக்காகவோ, புகழுக்காகவோ இல்லை பதவிக்காகவோ இல்லையாம். பாலிடிக்ஸில் மாற்றத்தை கொண்டு வருவதற்காம். சாரி, ஜிந்தாவின் அபிப்ராயம்...?
இப்போதைய அரசியலைப் பார்த்தா ரொம்ப குமட்டலா இருக்கு. எம்பிக்கள் பார்லிமெண்டில் எப்படி நடந்துக்கிறாங்க? அதைப் பார்க்க ரொம்ப கேவலமா இருக்கு என உவ்வே எபெக்ட் காட்டுகிறார்.
இப்போதைக்கு அரசியலில் எல்லாம் குதிக்க மாட்டேன், கொஞ்சம் காலத்துக்குப் பிறகு பார்க்கலாம். அப்போதும் இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வர்றதுக்காகதான் குதிப்பேன் என்று பிபியை எகிற வைக்கிறார்.
நாராயணா... இந்த வெள்ளைக் கொசுவோட தொந்தரவு தாங்கலையேப்பா.